
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்ததாக கூறப்படும் ஹெனேகம பிரதேசத்தை சேர்ந்த 64 வயது மற்றும் 26 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள்களில் மூன்று BMW ரகமும் மூன்று டுகாடி ரக மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன. ஒருவரிடமிருந்து 05 சைக்கிள்களும் ஒன்று மற்றையவரிடமிருந்து ஒரு சைக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)