
நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட நிதிக் கொள்கைப் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வகைகளின் அடிப்படையில் விதிக்கப்படும் வரிகள் கீழே உள்ளன.
- மாத சம்பளம் ரூ 100,000 - வரி (0)
- மாத சம்பளம் ரூ.150,000 - வரி (ரூ.3,500)
- மாத சம்பளம் ரூ.200,000 - வரி (ரூ.10,500)
- மாத சம்பளம் ரூ.250,000 - வரி (ரூ.21,000)
- மாத சம்பளம் ரூ.300,000 - வரி (ரூ.35,000)
- மாத சம்பளம் ரூ.350,000 - வரி (ரூ.52,500)
- மாத சம்பளம் ரூ.400,000 - வரி (ரூ.70,500)
- மாத சம்பளம் 1,000,000 ரூபாய் - வரி (286,500 ரூபாய்)
(யாழ் நியூஸ்)