
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு ரூ. 55 இற்கும் குறைவான விலையில் முட்டை வழங்குவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடைத்தரகர்களே இந்த முட்டைகளின் விலையை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)