
ஒட்டுமொத்த நாடும் இன்று சிதைந்து திவாலாகிவிட்டதாகத் தெரிவித்த அவர், இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டு மீட்பவர் தன்னால் மட்டுமே முடியும் எனவும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)