advertise here on top
Join yazhnews Whatsapp Community

இந்திந்த வகை தொலைபேசிகளில் இனி வாட்ஸாப் இயங்காது!


மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வாட்ஸாப் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஆப்பிள் மற்றும் செம்சங் உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கையடக்க தொலைபேசிகளில் ஆதரவை நிறுத்த தீர்மானித்துள்ளது.


வழக்கற்றுப்போன பழைய அல்லது காலாவதியான இயக்க முறைமைகளில் இயங்கும் திறன்பேசிகளுக்கான வாட்ஸாப் ஆதரவை நிறுத்த மெட்டா தீர்மானித்துள்ளது.


அண்ட்ரொய்ட் பதிப்பு 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள், iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள் மற்றும் KaiOS 2.5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் தற்போது வாட்ஸாப் இயங்குகிறது.


எனினும், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் அண்ட்ரொய்ட் 5.0 (லொலிபொப்) க்கு முன் வெளியான பதிப்புகளில் இயங்கும் அண்ட்ரொய்ட் திறன்பேசிகளில் வட்ஸ்அப் நிறுத்தப்படவுள்ளது.


அதேபோல், iOS 10 மற்றும் 11 இல் இயங்கும் ஐபோன்களிலும் வாட்ஸாப் இயங்காது.


டிசம்பர் 31க்குப் பிறகு வாட்ஸாப் ஆதரவை பெறாத திறன்பேசிகள் கீழே தரப்பட்டுள்ளன.


இவை அடுத்த ஆண்டு முதல் புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு இணைப்புகள் உட்பட எந்த புதுப்பிப்புகளையும் பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Apple iPhone 5


Apple iPhone 5c


Archos 53 Platinum


Grand S Flex ZTE


Grand X Quad V987 ZTE


HTC Desire 500


Huawei Ascend D


Huawei Ascend D1


Huawei Ascend D2


Huawei Ascend G740


Huawei Ascend Mate


Huawei Ascend P1


Quad XL


Lenovo A820


LG Enact


LG Lucid 2


LG Optimus 4X HD


LG Optimus F3


LG Optimus F3Q


LG Optimus F3Q, F6


LG Optimus F7


LG Optimus L2 II


LG Optimus L3 II


LG Optimus L3 II Dual


LG Optimus L4 II


LG Optimus L4 II Dual


LG Optimus L5


LG Optimus L5 Dual


LG Optimus L5 II


LG Optimus L7 


LG Optimus L7 II


LG Optimus L7 II Dual


LG Optimus Nitro HD


Memo ZTE V956


Samsung Galaxy Ace 2


Samsung Galaxy Core


Samsung Galaxy S2


Samsung Galaxy S3 mini


Samsung Galaxy Trend II


Samsung Galaxy Trend Lite


Samsung Galaxy Trend Lite Galaxy Xcover 2


Sony Xperia Arc S


Sony Xperia miro


Sony Xperia Neo L


Wiko Cink Five


Wiko Darknight ZT


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.