
இதன்படி, சுத்திகரிப்பு நிலையத்தில் முழு கொள்ளளவுடன் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மர்பன் எனப்படும் இறக்குமதி செய்யப்பட்ட 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இலங்கைக்கு வந்துள்ளது. (யாழ் நியூஸ்)