நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் துண்டிப்பு - மின்வெட்டு மேலும் நீடிக்கப்படுமா?
Posted by Yazh NewsAdmin-
பராமரிப்பு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று இன்று (23) முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இழந்த மின்சாரம் வேறு மூலங்கள் மூலம் ஈடுகட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டில் மாற்றம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.