
சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மோதர, மட்டக்குளி, வத்தளை, நாரஹேன்பிட்டி, மாளிகாவத்தை மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (18) நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். (யாழ் நியூஸ்)