கண்டி மாவட்டத்தில் Men’s Doubles Badminton Tournament! - விண்ணப்பம் பற்றிய தகவல்கள் இதோ!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

கண்டி மாவட்டத்தில் Men’s Doubles Badminton Tournament! - விண்ணப்பம் பற்றிய தகவல்கள் இதோ!

மடவளை - மதீனா தேசிய பாடசாலையின் 2006 சாதாரண தர மாணவர்களின் - Madinian Trust - Batch of 2006 இனால் , தொடர்ந்து 2வது தடவையாகவும் Men's Doubles Badminton Championship - Season 02 - 2023 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இப்போட்டி எதிர்வரும் 2023 ஜனவரி 01ஆம் திகதி ஞாயிற்று கிழமை மடவளை ACTION INDOOR விளையாட்டு அரங்கில் நடத்தப்படவுள்ளது. மேலும் அப்போட்டியில் கலந்து கொள்ள கண்டி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது பின்வரும் முறைகளில் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்

1. Download செய்ய : https://bit.ly/Mens_Doubles_Badminton_Championship_2023_Download

2. Online மூலம் சமர்ப்பிக்க : https://bit.ly/Mens_Doubles_Badminton_Championship_2023

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.