
கடந்த வருடம், 01 பெண்ணுக்கு 5 ஆண்கள் என்ற நோய்த்தொற்று விகிதமாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு அது 01 பெண்ணுக்கு 07 ஆணாக அதிகரித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட 429 பேரில் 148 பேர் 15-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்றும் அந்த 148 பேரில் 8 பேர் மாத்திரமே பெண்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக வேரகொட தெரிவித்தார். இளைஞர் சமூகத்தினரிடையே எச்.ஐ.வி./எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)