
அதன்படி, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளும், ரஷ்யாவில் இருந்தும், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 609,566 என குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

