திலினி பிரியமாலியின் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஜானகி சிறிவர்தனவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் கொழும்பு கோட்டை கிறிஸ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார். (யாழ் நியூஸ்)