
தரம் குறைந்த பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட உள்ளது, மேலும் சார்புடையவர்களின் வருகையை கட்டுப்படுத்தவும் பிரதமர் தயாராகி வருகிறார்.
இருப்பினும், தரம் குறைந்த பட்டங்கள் என்ன என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை மற்றும் பிரித்தானயாவுக்கு 2021 ஆம் ஆண்டில் 173,000 நபர்கள் வருகை தந்துள்ளனர்.
மேலும் இவ்வருடம் ஐந்து இலட்சத்து நான்காயிரமாக அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று இலட்சத்து முப்பத்தாயிரம் அதிகரிப்பு எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)