
குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த பகுதிகளுக்கு 8 1/2 மணி நேரம் நீர் வெட்டு விதிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)