
இதற்கு முன்னர் அந்தந்த கப்பல் உரிமையாளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட இரண்டு கச்சா எண்ணெய் டேங்கர்களுக்கான பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கப்பலின் எரிபொருளை இறக்குவதற்கு முன்னர் பெறப்பட்ட எண்ணெய் கையிருப்புகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)