உலகக் கிண்ண போட்டிக்காக அவுஸ்திரேலியா நோக்கி பயணமான இலங்கை கிரிக்கட் அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகக் கிண்ண போட்டிக்காக அவுஸ்திரேலியா நோக்கி பயணமான இலங்கை கிரிக்கட் அணி!

இவ்வாண்டு T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி, இன்று (02) அதிகாலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டது. 

டி20 உலகக் கிண்ண போட்டிகள் இம்மாதம்  16ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதற்கு முன்னதாக இலங்கை அணி சில பயிற்சிப் போட்டிகளில் இணையவுள்ளதுடன் மஹேல ஜெயவர்தனவும் இலங்கை அணியின் ஆலோசகராக அணியில் இணைவார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.