![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEjyaIkXsZz0_tyuEb-cL2BUtU6i04sUg1eTCMsYfkT4TgE8we5AtcTPyK9oySRS8Qr5O5u5O7W6XtKGvUB3fX28UgMP_OFrX-G4w644iH3edH5p8pdzoIsDXGr_Yzbzb_zEtzp7znR-4SHC2K0Gd5uH0HQ8Licc3-Y_ouPG0Xqf8IdUpMw1tZT9C5/s16000/chicken_850x460_acf_cropped.jpg)
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கோழி இறைச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.