
இந்தக் கூட்டமைப்பு அரசியல் கட்சிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கூட்டணியல்ல என்றும் ஏனைய கூட்டணிகளுடன் ஒப்பிடுகையில் இது வித்தியாசமான கூட்டணி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் புதிய பாதையை தேடுகின்றனர், அந்த புதிய பாதையை நாம் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.