
அதன்படி, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் கே.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)