
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், போராட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் எந்தவொரு குழுவுடனும் இணைந்து செயற்படத் தயார் எனத் தெரிவித்தார்.
இந்த பாராளுமன்றத்தையும் நாட்டையும் பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரிய போதும் அவர் அதனை நிறைவேற்றவில்லை எனவும் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பதும் இப்போது புரிகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)