
அதன்படி அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக இருக்கக் கூடாது என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)