
அதன்படி, அவர் பதிவான நேரம் 10.14 வினாடிகளாக காட்டப்பட்டது.
இப்போட்டியில் முதல் இடத்தை அமெரிக்கரான ட்ரெவோன் ப்ரோமெலும், இரண்டாவது இடத்தை ஜமைக்காவைச் சேர்ந்த யோஹான் பிளேக்கும் பிடித்தனர்.
போட்டியின் போதான வீடியோ கீழே,
Yupun Abeykoon @AbeykoonYupun finishes in 5th place with a time of 10.14s. In that field, that’s a pretty good result for him. Trayvon Brommell takes 1st place, followed by Yohan Blake. #WandaDiamondLeague #ZurichDL pic.twitter.com/EQWBDY7wAP
— Estelle Vasudevan (@Estelle_Vasude1) September 8, 2022