
தற்போது எதிர்க்கட்சி சார்பில் 108 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதன்படி, அரசாங்கம் நான்கு இடங்கள் இடைவெளியுடன் பெரும்பான்மையை அதிகாரபூர்வமாக தக்க வைத்துக் கொள்கிறது.
எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான இரகசிய வாக்கெடுப்பில் திரு. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக 135 வாக்குகள் கிடைத்தன. (யாழ் நியூஸ்)