
அதன்படி பொலிஸாரும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் இணைந்து இதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
ගාලු මුවදොර අරගල භූමියේ ඉදිකිරීම් සියල්ල ඉවත් කෙරේ #gotagogama #Galleface #AIC
Posted by Newsfirst.lk on Friday, August 12, 2022