இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (08) பிணை வழங்கியது.
ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி அகில இலங்கை ஆசிரியர் சங்கம் கொழும்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஸ்டாலினுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)