
இந்த நாட்டில் சமீபகாலமாக இடம்பெற்ற சமூகப் போராட்டம் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு இல்லாமல் இருந்திருக்காது என்ற முன்முடிவு ஆய்வாளர்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)