
2021 (2022) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகின.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்கு வெளியிடப்பட்ட பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults இணையத்தளம் அல்லது https://www.exams.gov.lk/examresults இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.