இன்றைய மூன்று மணி நேர மின்வெட்டு இவ்வாறு தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய மூன்று மணி நேர மின்வெட்டு இவ்வாறு தான்!

 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (02) 3 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று கொழும்பு வர்த்தக நகர பகுதி மற்றும் கைத்தொழில் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பகல் 1 மணி முதல் இரவு 10.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்த அங்கீகரிக்கப்பட்ட அட்டவணைக்கு வெளியே மின் தடை ஏற்பட்டால், https://forms.gle/jT86zc8AQmtuP3RY9 மூலம் எமக்கு தகவலை வழங்கவும். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.