
குறிப்பாக டீசல் பெற வரிசைகள் உருவாகியுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அருகில் உள்ள சில டிப்போக்களுக்கு எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போது எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)