
இதன்படி பதிவு செய்யப்பட்ட கடிதங்களுக்கான தபால் கட்டணம் ரூ. 30.00 இல் இருந்து ரூ. 60.00 ஆக அதிகரிக்கப்படவுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கான ஆரம்பக் கட்டணம் ரூ. 10.00 இலிருந்து ரூ. 20.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண அட்டவணை கீழே உள்ளது (யாழ் நியூஸ்)
