
லங்கா ஐஓசி திருகோணமலை முனையத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்ட 94 எரிபொருள் பவுசர்களின் விவரங்களை லங்கா ஐஓசி வெளியிட்டுள்ளது. (01/07/2022).
அதிகபட்ச பெற்றோல்
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 1500
முச்சக்கர வண்டிகளுக்கு ரூ. 2500
மோட்டார் கார்களுக்கு : ரூ. 7000
(யாழ் நியூஸ்)