வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதி பதவிக்கு சஜித் போட்டியிடுவதாக அறிவிப்பு!
Posted by Yazh NewsAdmin-
தான் வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச டிவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் கோட்டாபயவின் கூட்டணியுடன் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே இத்தேர்தல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.