
மேலும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் ஆனது ஜூலை 19 முதல் ரயில்கள் மற்றும் ட்ரக்குகள் மூலம் கிராமபுற டிப்போக்களுக்கு விநியோகத்தை ஆரம்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
டீசல் சரக்கு இரண்டை தற்போது கொழும்பில் இருந்து வெளியேறியுள்ளது. துறைமுகத்தில் மேலும் ஒரு டீசல் சரக்கு வெளியேற்றப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)