
தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் திரு.சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிடுகிறார்.
எதிர்காலத்தில் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)