
நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் ஜுலை 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை 18 ஆம் திகதி புதிய பாடசாலை தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
