
நேற்று பிற்பகல் முதல் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதால் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், இராணுவ அதிகாரி ஒருவரை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும், அவரது துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)