
மனசாட்சியுடனும் பொறுப்புடனும் செயற்படுவது ஒவ்வொருவரின் கடமை என்றும், இந்த நெருக்கடியான தருணத்தில் தளராத ஆதரவை வழங்குவதும், இந்த நெருக்கடியிலிருந்து நாடு விரைவாக மீண்டு வலுவாக வெளிவருவது அனைவரின் கடமை என்றும் மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு வங்கி சமூகத்தை மத்திய வங்கி கேட்டுக்கொள்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)

