
அதன்படி, வழக்கமான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) 14.50% ஆகவும், வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) 15.50% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டரீதியான கையிருப்பு விகிதத்தை தற்போதுள்ள 4.00% அளவில் பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே (யாழ் நியூஸ்),
