முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)