
இந்த வர்த்தமானி இன்று (22) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரை நிரப்புவதற்காக ருவன் விஜயவர்த்தனவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட வஜிர அபேவர்தன, கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்திருந்தார்.

