
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் இராஜினாமா செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் பதவியேற்பார். அனைத்துக் கட்சி ஆட்சிக்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக உடன்பட வேண்டும். இதில் சில குளறுபடிகள் உள்ளன மேலும் பல மாற்று வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது”. - பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
(யா நியூஸ்)