தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடவடிக்கை இடைநிறுத்தம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடவடிக்கை இடைநிறுத்தம்!


தேசிய தொலைக்காட்சியின் அதிகாரத்தை ஆர்வலர்கள் கைப்பற்றியதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது தேசிய தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.