
அந்த வீரர்களுக்குப் பதிலாக பந்துவீச்சாளர்களான பிரபாத் ஜயசூரிய மற்றும் லக்ஷான் சண்டகன் ஆகியோர் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக 'கொவிட்' தொற்றுக்கு பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் தற்போது அணியில் இடம்பெற்றுள்ளார், மேலும் பிரவீன் ஜெயவிக்ரம ஏற்கனவே தொற்றுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்ப்ட்டது. (யாழ் நியூஸ்)