இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று (15) சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 175,250 என பதிவாகியது.
22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 160,700 என பதிவாகியது.
அதேநேரம், 21 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 153,400 என பதிவாகியுள்ளது.