
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜூன் மாத இறுதியில், நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 1.9 பில்லியன் டொலர்களாக உள்ளது, இதில் சீனா வழங்கிய ஒன்றரை பில்லியன் டொலர் இடமாற்று வசதியும் அடங்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)