
அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீடு எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)