BMW, Benz உள்ளிட்ட ஐந்து சொகுசு கார்கள் நாட்டினுள்!
Posted byAuthor-
உதிரி பாகங்களாக பிரகடனம் செய்து ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒருகொடவத்தையில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து BMW, Benz உள்ளிட்ட 5 சொகுசு கார்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.