
அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்ட எரிபொருள் கப்பல்கள் இம்மாத இறுதிக்குள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அதன் பின்னர் கடன் வசதியை நீடிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் எரிபொருள் தாங்கி வருவதற்கான குறிப்பிட்ட திகதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. (யாழ் நியூஸ்)