இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக உவைஸ் மொஹமட்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக உவைஸ் மொஹமட்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவி விலகல் கடிதத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், குறித்த பதவி வெற்றிடத்திற்கு உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து உவைஸ், தனது கடமைகளை இன்று (07) முதல் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவராக பணியாற்றிய இவர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.