இதற்கமைய, எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, 06ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பை மேற்கொள்ள மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.